செம்மணி படு கொலைக்கு நீதி வேண்டி வருகின்ற 23, 24,25 ஆகிய நாட்களில் அனைத்து தமிழ் மக்களும் எம்மோடு இணைந்து விளக்கு ஏந்தி போராட்டம் ஒன்றை மேற்கொள்ள ஒன்றிணைவோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி யோகராசா கலாறஞ்சினி அவர்கள் (21.06.2025) இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விளக்கு ஏந்திய போராட்டத்திற்கான அழைப்பு ஒன்று விடுத்துள்ளார்.


