இன்று (ஆனி 20) காலை, சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் சென்னையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.