• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2025

Sangeetha by Sangeetha
June 17, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சுபகாரியத் தடைகள் விலகும். இந்த நாள் மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொறுத்தவரை நிதானத்தோடு புதிய முடிவுகளை எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பொது பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வேலையை பொறுத்த வரை அனுசரணை தேவை மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த நல்லது நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் முன்னேற்றம் இருக்கும். கெட்ட பெயர் எடுத்த இடத்தில், நல்ல பெயர் வாங்குவீர்கள். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்கள் மீது விழுந்த வீண்பழி விலகிவிடும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சில பேர் சாதனை படைக்கும் அளவுக்கு வேலையில் திறமையாக செயல்படுவார்கள். வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களுடைய பேச்சை கேட்பது நல்லது. அடம்பிடித்து எந்த காரியத்தையும் செய்யாதீங்க. முன்பின் தெரியாத வேலையில் ஆர்வம் காட்டாதீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் முதலிடத்தில் நீங்கள் இருப்பீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை பெருசாக லாபமும் இருக்காது. நஷ்டமும் இருக்காது. சுமுகமாக வியாபாரம் நடைபெறும். சின்ன சின்ன உடல் உபாதைகள் அவ்வப்போது வந்து போகும். சின்ன சின்ன மருத்துவ செலவுகளும் இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட நாள் வராத பணம் கையை வந்து சேரும். வீட்டிற்கு பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. சொத்து சுகம் வாங்க இந்த நாள் முயற்சிகளை மேற்கொள்ளலாம். லாபகரமாக அமையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் தோல்விகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனதை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளைக் கண்டு அஞ்சி ஒதுங்க கூடாது. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் மோதி பார்த்து விடுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. முக்கியமான விஷயங்களை மறந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதை, உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதியாக பார்த்துக் கொள்ளுங்கள். வேளையிலும் வியாபாரத்தையும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகள் தொல்லை இருக்கும். நண்பர்களும் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். வீட்டில் உறவுகளோடும் சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. வேலையில் நிதானம் இருக்கட்டும். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த நல்லது நிச்சயம் நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருப்பீர்கள். எந்த விஷயத்திலும் ஏமாற மாட்டீர்கள். வேலையில் சின்ன சின்ன டென்ஷன்கள் அவ்வப்போது வந்து போகும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கக்கூடிய நாள் இது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும். பெயர் புகழ் அந்தஸ்து போடக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். உங்களுடைய வாழ்க்கையில் இன்று மறக்க முடியாத சில நல்ல சம்பவங்கள் நடக்கும். மனதிற்கு பிடித்தவர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 13.05.2026

by Mathavi
May 13, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஏமாந்து நின்றீர்களோ, அந்த விஷயத்தில் எல்லாம் உஷார் ஆகி விடுவீர்கள். தெளிவு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.05.2026

by Mathavi
May 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்களுடைய கடமையில் கவனத்தோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நாளை தொடங்குவதற்கு முன்பு இறைவழிபாடு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.05.2026

by Mathavi
May 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம், மன நிறைவோடு இருக்கும். நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம், வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

by Mathavi
May 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருக்கும். எது சரி, எது தவறு என்ற முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.05.2026

by Mathavi
May 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று, மனது ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வது பல நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். குடும்பப்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.05.2026

by Mathavi
May 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலை சீராகும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு வரவேண்டிய பணம், நிச்சயம்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.05.2026

by Mathavi
May 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். பண பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். தேவையான பணம் தேவையான நேரத்தில் வந்து...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.05.2026

by Mathavi
May 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். செய்யும் வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தி இருக்கும். வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்டு வந்த...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.05.2026

by Mathavi
May 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். உங்களுடைய மனதில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்த நல்லது அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். வேலையிலும்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

by Mathavi
May 3, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி