• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

‘ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! – ஹாங்காங்கில் தரையிறக்கம்

Sangeetha by Sangeetha
June 16, 2025
in இந்திய செய்திகள், உலக செய்திகள்
0
‘ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! – ஹாங்காங்கில் தரையிறக்கம்
63
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று காலை 9.46 மணிக்கு ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார்.

இதையடுத்து உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த விமானம் மீண்டும் ஹாங்காங் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Posts

டெக்ஸாஸ் வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

டெக்ஸாஸ் வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

by User3
July 12, 2025
0

அமெரிக்காவின் - டெக்ஸாஸ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக...

புத்த மடாலயம் மீது வான்வழித் தாக்குதல் – 23 பேர் உயிரிழப்பு!

புத்த மடாலயம் மீது வான்வழித் தாக்குதல் – 23 பேர் உயிரிழப்பு!

by User3
July 12, 2025
0

மியான்மரில் உள்ள பௌத்த மடாலயம் மீது மியன்மார் விமானப்படை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்துள்ள...

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

by User3
July 12, 2025
0

இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 சிறுவர்கள் குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 10 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்களே இவ்வாறு...

ட்ரம்பின் முடிவால் இலட்சக்கணக்கானோர் எச்.ஐ.வியால் மரணமடையும் அபாயம்!

ட்ரம்பின் முடிவால் இலட்சக்கணக்கானோர் எச்.ஐ.வியால் மரணமடையும் அபாயம்!

by User3
July 12, 2025
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நிதிக் குறைப்பு நடவடிக்கைகள் எடுத்திருப்பதால், எச்.ஐ.வியால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படாவிட்டால் பல இலட்சம் பேர் மரணமடையும் நிலை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி