ஏறாவூர்ப்பற்று தவிசாளர், பிரதித் தவிசாளர்த் தேர்வு இன்று 12.06.2025 ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் மண்டபத்தில் (செங்கலடியில்)இடம்பெற்றது.
அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த கௌரவ முத்துப்பிள்ளை முரளிதரன் அவர்கள் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அத்தோடு பிரதித் தவிசாளராக கௌரவ சின்னத்துரை சர்வானந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
Related Posts
திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு.!
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு சனிக்கிழமை (19) திருகோணமலை புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலக மண்டபத்தில்...
மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா. ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு.!
மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா.ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் பொதுக்கூட்ட நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில்...
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு, வெளி இணைப்பு இயந்திரம் தீ வைத்து எரிப்பு.!
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடிப் படகு...
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு உந்துருளிகள் சிக்கின.!
புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய சோதனையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டன எனக்...
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது.!
"உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் தண்டனை கிடைத்தே தீரும்." -...
மனைவியை கொ*லை செய்த கணவன்.!
குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படிப் பெண்ணை...
சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!
கண்டி, உடுதும்பர - மீமுரே பகுதியில் மகிழுந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (19.07.2025) இரவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில்...
பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரை...
யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!
இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை இன்றைய தினம் (19) சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற குறித்த பயிற்சிப் பட்டறையில்...
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள...