• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பெருமளவில் கரையொதுங்கி வரும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள்; மக்களே அவதானம்.!

Mathavi by Mathavi
June 11, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
பெருமளவில் கரையொதுங்கி வரும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள்; மக்களே அவதானம்.!
Share on FacebookShare on Twitter

பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பெருமளவில் கரையொதுங்கி வருகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோரப் பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கி வருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற்சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டு அரசாங்க அதிபர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேற்படி அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச் செல்லுதலை தவிர்க்குமாறும் அரசாங்க அதிபர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு (வ.கி) அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படும் என்பதனை அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

Related Posts

மண்சரிவினால் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலை சேதம்.!

மண்சரிவினால் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலை சேதம்.!

by Mathavi
June 12, 2025
0

வட்டவளை - ஆகரவத்தை பிரதான வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் ஹட்டன், டன்பார் தோட்டத்தில் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலை மண்சரிவினால் சேதமாகியுள்ளது. மலையகத்தில் தொடரும் காற்றுடன் கூடிய...

ஏறாவூர் பிரதேச சபை தமிழரசின் வசம்.!

ஏறாவூர் பிரதேச சபை தமிழரசின் வசம்.!

by Mathavi
June 12, 2025
0

ஏறாவூர்ப்பற்று தவிசாளர், பிரதித் தவிசாளர்த் தேர்வு இன்று 12.06.2025 ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் மண்டபத்தில் (செங்கலடியில்)இடம்பெற்றது. அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த கௌரவ முத்துப்பிள்ளை...

Auto Draft

சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த சி.ஐ.டி.!

by Mathavi
June 12, 2025
0

வவுனியா சிறைச்சாலைக்கு வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்றையதினம் (12) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக இன்று காலை சிறைச்சாலைக்குள் நுழைந்த சி.ஐ.டி குழுவினர் வவுனியா சிறைச்சாலையை சோதனை...

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவரைப் பதவி நீக்கக் கோரி வழக்கு –  இன்று நீதிமன்றத்தில் பரிசீலனை.!

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவரைப் பதவி நீக்கக் கோரி வழக்கு – இன்று நீதிமன்றத்தில் பரிசீலனை.!

by Mathavi
June 12, 2025
0

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப்...

சமாதான நீதவானாக பதவியேற்ற தம்பிராசா ராஜ்குமார்..!

சமாதான நீதவானாக பதவியேற்ற தம்பிராசா ராஜ்குமார்..!

by Mathavi
June 12, 2025
0

திருகோணமலை மாவட்ட சமாதான நீதவானாக 02/06/2025 அன்று திருகோணமலை மாவட்ட நீதிபதியாகிய இஷ்மைல் பவுஷ் ரஷாக் அவர்கள் முன்னிலையில் சமாதான நீதவானாக தம்பிராசா ராஜ்குமார் பதவியேற்றர். தம்பிராசா...

பிரகீத் எக்னெலிகொட வழக்கு; இராணுவப் புலனாய்வாளருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

பிரகீத் எக்னெலிகொட வழக்கு; இராணுவப் புலனாய்வாளருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

by Mathavi
June 12, 2025
0

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன, முக்கிய சாட்சிகளை...

கொவிட் தொற்றினால் இருவர் உயிரிழப்பு.!

கொவிட் தொற்றினால் இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 12, 2025
0

நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட்-19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழதுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்....

மின் கட்டண அதிகரிப்பு; வெடிக்கவுள்ள போராட்டம்.!

மின் கட்டண அதிகரிப்பு; வெடிக்கவுள்ள போராட்டம்.!

by Mathavi
June 12, 2025
0

மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வை கடுமையாக...

திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்.!

திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்.!

by Mathavi
June 12, 2025
0

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி