• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 15, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்.!

Mathavi by Mathavi
June 11, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்.!
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (11.05.2025) நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், காலநிலை மாற்றம் காரணமாக மழை எப்போது கிடைக்கும் என்பதை எதிர்வுகூற முடியாத நிலைமை இருக்கின்றது. எனவே திட்டங்களை எவ்வளவு விரைவாக செய்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக செய்து முடிக்கவேண்டும். இந்தமுறை கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியின் 3 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய வகையில் அதைச் செலவு செய்யவேண்டும். அடையாளப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை உரிய காலத்தில் செயற்படுத்தி முடிக்கவேண்டும். அடுத்த மாதத்திலிருந்து நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் அதிகளவாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், கால்நடை அபிவிருத்தித் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் என ஒவ்வொரு திணைக்களத்தினதும் முன்னேற்றங்கள் தனித்தனியாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டன. ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றம், இடர்பாடுகள் தொடர்பில் ஆளுநரால் தனித்தனியாக கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், நிர்வாகம், பொறியியல் விவசாய அமைச்சின் பதில் செயலாளர், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கால்நடை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் தொடர்புடைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Posts

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற இடம்பெற்ற யோகாப் போட்டி.!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற இடம்பெற்ற யோகாப் போட்டி.!

by Mathavi
June 15, 2025
0

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் யோகாப்...

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு.!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு.!

by Mathavi
June 15, 2025
0

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. பாடசாலையின் முதல்வர் சிவதர்சினி கிருசாந்தன் தலைமையில் நடைபெற்றுவரும்...

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு.!

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு.!

by Mathavi
June 15, 2025
0

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிண்ணியா எழுத்தாளர் ஏ.எம்.கஸ்புள்ளா எழுதிய 'பாரம்பரிய சீனடி தற்காப்புக்கலை' பற்றிய ஒரு நோக்கியல் எனும் ஆய்வு நூல் மற்றும் இலங்கை...

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

by Mathavi
June 15, 2025
0

கொழும்பு - கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பன்சல வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இன்று (15)...

திருமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

திருமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

by Mathavi
June 15, 2025
0

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று (15) திருகோணமலையில் உள்ள தமிழீழ விடுதலை இயக்க பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்....

சற்றுமுன் குளத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு.!

சற்றுமுன் குளத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு.!

by Mathavi
June 15, 2025
0

இன்றைய தினம் மதவாச்சி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சங்கிலிகலதராவ பகுதியில் வசித்து வந்த பஸ்னாயக முதியனசலாகே சேபாலி என்ற 61 வயதுடைய விவசாயி ஒருவர் சங்கிலிகனதராவ குளத்துக்கு...

ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார்.!

ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார்.!

by Mathavi
June 15, 2025
0

ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் அவர்கள் இயற்கை எய்தினார். "மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார்...

பதவியில் உயிர் வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்.!

பதவியில் உயிர் வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்.!

by Mathavi
June 15, 2025
0

தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர் வாழ்வதே. அவர்கள் எந்தத் தொலைநோக்கு பார்வையும் இல்லாதவர்கள். இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்...

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 15, 2025
0

யாழ்ப்பாணம் - பொன்னாலை காட்டு பகுதியில் நேற்றையதினம் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐவர் தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் 5 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டன....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி