• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

‘இரண்டு வானம்’ படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு

Sangeetha by Sangeetha
June 11, 2025
in சினிமா செய்திகள்
0 0
0
‘இரண்டு வானம்’ படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், “குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன்” என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தற்போது ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ பட இயக்குனர் ராம் குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் ராம் குமாருடன் 3-வது முறையாக விஷ்ணு விஷால் இணைந்திருக்கிறார்.

இப்படத்திற்கு ‘இரண்டு வானம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக வளர்ந்து வரும் நடிகை மமிதா பைஜு நடிக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 150 நாட்களாக நடைபெற்று வந்த ‘இரண்டு வானம்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் இப்படம் வெளியாக உள்ளது என்றும், இயக்குனர் ராம்குமார் இந்த முறை தனித்துவமான படத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Related Posts

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு றீ -றிலீசாகும் ‘மெர்சல்’ படம்

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு றீ -றிலீசாகும் ‘மெர்சல்’ படம்

by Sangeetha
June 12, 2025
0

தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் 'மெர்சல்'. இந்த படத்தை பிரபல இயக்குனர்...

விஜய் ஆண்டனி நடிக்கும் லாயர் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

விஜய் ஆண்டனி நடிக்கும் லாயர் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

by Sangeetha
June 10, 2025
0

மார்கன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி அவரது 26- வது படமான லாயர் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜென்டில்வுமன் திரைப்படத்தை இயக்கிய ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். இப்படத்தை...

மீண்டும் ‘எல்.சி.யூ’வில் இணைந்த மடோனா செபாஸ்டியன்

மீண்டும் ‘எல்.சி.யூ’வில் இணைந்த மடோனா செபாஸ்டியன்

by Sangeetha
June 10, 2025
0

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பென்ஸ்'. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...

வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்துள்ள ‘மாரீசன்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்துள்ள ‘மாரீசன்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

by Sangeetha
June 4, 2025
0

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு- பகத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் 'மாரீசன்'. மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும்...

கமல் மன்னிப்பு கேட்க மறுப்பு – தக் லைஃப் பட வழக்கை ஒத்தி வைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

கமல் மன்னிப்பு கேட்க மறுப்பு – தக் லைஃப் பட வழக்கை ஒத்தி வைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

by Sangeetha
June 3, 2025
0

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர்,...

‘பறந்து போ’ பட டீசர் ரிலீஸ் அறிவிப்பு

‘பறந்து போ’ பட டீசர் ரிலீஸ் அறிவிப்பு

by Sangeetha
June 3, 2025
0

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில்,...

‘தக் லைப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட தடை

‘தக் லைப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட தடை

by Sangeetha
May 31, 2025
0

நடிகர் கமல்ஹாசன், முன்னணி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 'தக் லைப் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில்...

சூரி நடித்த மாமன் படத்தின் வசூல் மற்றும் ஓடிடி அப்டேட்

சூரி நடித்த மாமன் படத்தின் வசூல் மற்றும் ஓடிடி அப்டேட்

by Sangeetha
May 30, 2025
0

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'. கடந்த மே 16 ஆம் தேதி இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது....

விஜய் சேதுபதியின் ACE படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

படுதோல்வியடைந்த விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம்

by Sangeetha
May 30, 2025
0

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஏஸ். இப்படத்தை இயக்குநர் ஆறுமுக குமார்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி