• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஜேர்மனிக்கு புறப்பட்ட ஜனாதிபதி..!

Thamil by Thamil
June 10, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
ஜேர்மனிக்கு புறப்பட்ட ஜனாதிபதி..!
Share on FacebookShare on Twitter

ஜேர்மனி கூட்டாட்சி குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (10) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.

ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2025 ஜூன் 11 முதல் 13 வரையில், ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜேர்மனியின் ஜனாதிபதி, சான்சலர், கூட்டாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரச பிரதானிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடுகள் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட இருநாட்டினதும் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் புதிய வழிகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இவ் விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் சுற்றுலாத் தொழில் சங்கங்கள் பிரதிநிதிகளையும் மற்றும் ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இவ் விஜயத்தில் ஜனாதிபதியுடன் கலந்து கொண்டுள்ளார்கள்.

Related Posts

சட்டவிரோத மணல் அகழ்வினை முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!

சட்டவிரோத மணல் அகழ்வினை முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!

by Thamil
June 13, 2025
0

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக இப்பகுதியில் மணல் அகழ்வு இடம்...

கரையொதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் ; விழிப்புடன் செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை..!

கரையொதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் ; விழிப்புடன் செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை..!

by Thamil
June 13, 2025
0

"இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியில் விபத்திற்குள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ். 3 என்கின்ற கப்பலில் காணப்பட்ட பிளாஸ்ரிக் துகள்கள் தற்போது எமது கடற்கரையோரப் பகுதிகளில் கரையொதுங்குவதினால் மக்கள் குறித்த பொருட்களை...

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவுப் பிரிவு ஆரம்பித்து வைப்பு..!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவுப் பிரிவு ஆரம்பித்து வைப்பு..!

by Thamil
June 13, 2025
0

சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் JICA உடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஆதரவுப் பிரிவு...

செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலி அங்குரார்ப்பணம்..!

செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலி அங்குரார்ப்பணம்..!

by Thamil
June 13, 2025
0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலியை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று(13) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் மக்களுக்கான சேவை...

நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தனதாக்கிய மான்..!

நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தனதாக்கிய மான்..!

by Thamil
June 13, 2025
0

NPP உள்ளிட்ட கட்சிகளின் ஏக விருப்புடன் தமிழ் மக்கள் கூட்டணியின் பத்மநாதன் மயூரன் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரை...

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று நடைபெற்றது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று நடைபெற்றது

by Sangeetha
June 13, 2025
0

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று நடைபெற்றது. 37 உறுப்பினர்களைக்கொண்ட கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 20...

மன்னார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்

மன்னார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்

by Sangeetha
June 13, 2025
0

மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளது. முன்னதாக இலங்கை...

புல்மோட்டை, பொன்மலைக்குடா ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம்.!

புல்மோட்டை, பொன்மலைக்குடா ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம்.!

by Mathavi
June 13, 2025
0

புல்மோட்டை -02, பொன்மாலைக்குடாவை சேர்ந்த மூத்த ஆலிம் மௌலவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் அவர்கள் நேற்று (12) சுகயீனமுற்றிருந்த நிலையில் மரணமடைந்திருந்தார். குறித்த ஜனாஸா இன்று (13) புல்மோட்டை...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து.!

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
June 13, 2025
0

வவுனியா - மன்னார் வீதியில் இரு உந்துருளிகள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா - மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நேற்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி