• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2025

Sangeetha by Sangeetha
June 10, 2025
in ராசி பலன்கள்
0 0
0
இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். யாரை கண்டு பயப்பட மாட்டீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் உங்களுடைய பேச்சு, பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவித்து விடும். நேர்மை நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்போடு உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். இறைவழிபாடு மனதிற்கு நன்மையை கொடுக்கும். குறிப்பாக வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு, பிறகு வேலையை துவங்குங்கள். பிரம்மாண்ட வெற்றியை அடைவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புகழ் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்து உயரும். நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கும். மன நிம்மதியை அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் இருக்கும்.

ADVERTISEMENT

கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். மன அமைதி ஏற்படும். நீண்ட நாட்களுக்கு பிறகு வாங்கிய ஒரு கடனை திருப்பிக் கொடுக்க நல்ல சந்தர்ப்பங்கள் கைக்கூடி வரும். வேலையில் சின்ன சின்ன முன்னேற்றங்கள் காணப்படும். வியாபாரத்தை பொருத்தவரை கூடுதல் முயற்சிகளை போட வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்கும். சோம்பேறித்தனத்தோடு இருந்தால் அதற்கு உண்டான தண்டனை நிச்சயம் கிடைக்கும். இன்றைய தினம் சோம்பேறித்தனத்திற்கு இடம் கொடுக்காதீங்க. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு உடல் சோர்வு இருக்கும். தேவையற்ற டென்ஷன் கொஞ்சம் வந்து போகும். எந்த வேலையிலும் முழு ஆர்வத்தை காட்ட முடியாது. இதனால் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்படும். உடன் இருப்பவர்களோடு மனஸ்தாபம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை.

துலாம்
துலாம் ராசி காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும்‌. வேலை செய்யும் இடத்தில் டென்ஷன் குறையும். மேலதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். டார்கெட்டை சரியாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தை பொருத்தவரை புதிய பாட்னர், புதிய முதலீடுகளை செய்யலாம். நிச்சயம் நல்ல லாபகரமான அமைப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற பழக்க வழக்கங்கள் தானாக விளகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். காலை முதலே உங்களுடைய வேலை சரியான நேரத்தில் துவங்கிவிடும். மாலை, வேலைகளை முடிக்கும் போது ஒரு மன திருப்தியும் இருக்கும். வியாபாரத்தில் புது முடிவுகளை எடுக்கலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். கணக்கு வழக்குகளை மட்டும் கொஞ்சம் கவனமாக சரி பார்க்கவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த தேவையற்ற சண்டை சச்சரவுகள் பகை உருவாக வாய்ப்பு உள்ளது. எந்த இடத்திலும் அனாவசியமாக பேசாதீர்கள். வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். நிதானம் தேவை. அமைதி தேவை. முன்கோபம் கூடவே கூடாது. எல்லோரையும் அனுசரித்து செல்லுங்கள். தயவு செய்து யாரையும் விலக்கி வைக்காதீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. முக்கியமான பொருட்களை முந்தைய நாலே பர்ஸில் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை இன்று மறக்க வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேலை வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட தொகை உங்கள் கையை வந்து சேரும். அதை பிரயோஜனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மனைவியிடம் எந்த விஷயத்தையும் மறைக்க வேண்டாம். கணவனிடம் எந்த விஷயத்தையும் மறைக்க வேண்டாம். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முடிவு எடுக்கும் போது கூடுதல் கவனம் தேவை.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 19.06.2025

by Sangeetha
June 19, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப விஷயத்தில் பொறுப்போடு இருக்க வேண்டும். பண விரயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை செலவை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில்...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2025

by Sangeetha
June 18, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். யோகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தை பொறுத்தவரை சீரான முன்னேற்றம்...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2025

by Sangeetha
June 17, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சுபகாரியத் தடைகள் விலகும். இந்த நாள் மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2025

by Sangeetha
June 16, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். இந்த வாரத்தின் முதல் வேலை நாள், உங்களுக்கு சிறப்பாக அமையும். வியாபாரத்தை பொறுத்தவரை நல்ல சுறுசுறுப்பு முன்னேற்றமும் உண்டாகும். நண்பர்களோடு...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2025

by Sangeetha
June 14, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஒரு நிலையாக இருக்காது. தேவையற்ற மன பயம் இருக்கும். ஒரு வேலையை தைரியமாக செய்து முடிக்க முடியாது. வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 13.06.2025

by Sangeetha
June 13, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் வரும். பெயர் புகழ் அந்தஸ்து வரக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2025

by Sangeetha
June 12, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுடைய பேச்சுக்கு மரியாதை இருக்காது. நீங்கள் என்ன சொன்னாலும் என்ன பேசினாலும் ஏட்டிக்கு போட்டி சண்டை வரும்.போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2025

by Sangeetha
June 11, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். தொட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்....

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2025

by Mathavi
June 9, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தடைபட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். அடுத்தவர்களின் ஆதரவை முழுமையாக பெறுவீர்கள். உங்களுக்கு தடையாக பேசியவர்கள் எல்லாம், நீங்கள் சொன்னது சரி என்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி