முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
சுங்கத்தில் இருந்து முறையான ஆய்வுகள் இல்லாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இவர் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
மண்சரிவினால் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலை சேதம்.!
வட்டவளை - ஆகரவத்தை பிரதான வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் ஹட்டன், டன்பார் தோட்டத்தில் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலை மண்சரிவினால் சேதமாகியுள்ளது. மலையகத்தில் தொடரும் காற்றுடன் கூடிய...
ஏறாவூர் பிரதேச சபை தமிழரசின் வசம்.!
ஏறாவூர்ப்பற்று தவிசாளர், பிரதித் தவிசாளர்த் தேர்வு இன்று 12.06.2025 ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் மண்டபத்தில் (செங்கலடியில்)இடம்பெற்றது. அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த கௌரவ முத்துப்பிள்ளை...
சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த சி.ஐ.டி.!
வவுனியா சிறைச்சாலைக்கு வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்றையதினம் (12) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக இன்று காலை சிறைச்சாலைக்குள் நுழைந்த சி.ஐ.டி குழுவினர் வவுனியா சிறைச்சாலையை சோதனை...
சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவரைப் பதவி நீக்கக் கோரி வழக்கு – இன்று நீதிமன்றத்தில் பரிசீலனை.!
சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப்...
சமாதான நீதவானாக பதவியேற்ற தம்பிராசா ராஜ்குமார்..!
திருகோணமலை மாவட்ட சமாதான நீதவானாக 02/06/2025 அன்று திருகோணமலை மாவட்ட நீதிபதியாகிய இஷ்மைல் பவுஷ் ரஷாக் அவர்கள் முன்னிலையில் சமாதான நீதவானாக தம்பிராசா ராஜ்குமார் பதவியேற்றர். தம்பிராசா...
பிரகீத் எக்னெலிகொட வழக்கு; இராணுவப் புலனாய்வாளருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன, முக்கிய சாட்சிகளை...
கொவிட் தொற்றினால் இருவர் உயிரிழப்பு.!
நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட்-19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழதுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்....
மின் கட்டண அதிகரிப்பு; வெடிக்கவுள்ள போராட்டம்.!
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வை கடுமையாக...
திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்.!
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது....