இந்துமா சமூத்திரத்தின் முத்தாம் இலங்காபுரியில் கிழக்கு மகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் வங்க கடலோரம் பதி அமர்ந்து ஆட்சி புரியும் அழகன் குழகன் ஆனந்த சித்தன் திருக்கோவில் பிரதேசம்பதி காவலன் ஸ்ரீ சித்திரவேலவனுக்கு
வருஷாபிஷேக 1008 ஸகஷ்ர சங்காபிஷேகம் எதிர்வரும் 2025/06/09 திகதி பஞ்ச பூதங்களின் ஆசிர்வாதத்துடன் மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இவ் சங்காபிஷேக நிகழ்வு யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT