கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுர பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக இன்றைய தினம் (06.06.2025) 10.47 சுப வேளையில் D.m .S.J திசாநாயக்க பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் அனுராதபுரம் மாவட்டத்தின் கலேமிதுனுவவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவர். தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் நான்காவது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
Related Posts
வடக்கில் வன்முறைகள் அதிகரிப்பு; மே மாதம் வரை 301 பேர் கைது.!
வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை வழிப்பறி, கொள்ளை, கொலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின் பிரகாரம் 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று...
கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; மூவர் கைது.!
ராகம பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ராகம வல்பொல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார். வல்பொல பகுதியில்...
ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்.!
ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (15.06) இடம்பெற்றது. கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான காதர்...
மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி.!
அதிகரித்துவரும் தற் கொலைகளிலிருந்து இளம் சமூகத்தினை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் இன்று (15)மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி நடாத்தப்பட்டது. மயிலம்பாவெளி...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற இடம்பெற்ற யோகாப் போட்டி.!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் யோகாப்...
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு.!
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. பாடசாலையின் முதல்வர் சிவதர்சினி கிருசாந்தன் தலைமையில் நடைபெற்றுவரும்...
கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு.!
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிண்ணியா எழுத்தாளர் ஏ.எம்.கஸ்புள்ளா எழுதிய 'பாரம்பரிய சீனடி தற்காப்புக்கலை' பற்றிய ஒரு நோக்கியல் எனும் ஆய்வு நூல் மற்றும் இலங்கை...
மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!
கொழும்பு - கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பன்சல வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இன்று (15)...
திருமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று (15) திருகோணமலையில் உள்ள தமிழீழ விடுதலை இயக்க பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்....