• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Sangeetha by Sangeetha
June 7, 2025
in இந்திய செய்திகள்
0 0
0
உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Share on FacebookShare on Twitter

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்தை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உதம்பூர், ஸ்ரீநகர், பாராமுல்லா ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும். நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த பாலத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

இதனைத்தொடர்ந்து கம்பி வழி ரெயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பின்னர் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், அங்கு ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Related Posts

இந்திய பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயர்ந்த விருது வழங்கி கௌரவிப்பு

இந்திய பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயர்ந்த விருது வழங்கி கௌரவிப்பு

by Sangeetha
June 16, 2025
0

கனடா நாட்டின் கனனாஸ்கிஸ் நகரில் ஜி-7 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இம்மாநாடு, 17ம் திகதி வரை நடக்கிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில்,...

‘ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! – ஹாங்காங்கில் தரையிறக்கம்

‘ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! – ஹாங்காங்கில் தரையிறக்கம்

by Sangeetha
June 16, 2025
0

இன்று காலை 9.46 மணிக்கு ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில், விமானத்தில்...

சுமார் 250 ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் தீ விபத்து! – உத்தர பிரதேசத்தில் பரபரப்பு

சுமார் 250 ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் தீ விபத்து! – உத்தர பிரதேசத்தில் பரபரப்பு

by Sangeetha
June 16, 2025
0

இன்று அதிகாலை 6.30 மணியளவில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் 'சவுதியா ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான SV...

திடீரென இடிந்து விழுந்த பாலம்; நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.!

திடீரென இடிந்து விழுந்த பாலம்; நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.!

by Mathavi
June 16, 2025
0

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது....

இந்தியாவில் உலங்கு வானூர்தி விபத்து; பயணித்த அனைவரும் உயிரிழப்பு.!

இந்தியாவில் உலங்கு வானூர்தி விபத்து; பயணித்த அனைவரும் உயிரிழப்பு.!

by Mathavi
June 15, 2025
0

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுண்ட் அருகே இன்று, அதிகாலை 5:20 மணியளவில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து...

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

by Sangeetha
June 14, 2025
0

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவையின் இலங்கைக்கான இயக்குனர் திரு.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். அசாதாரண காலநிலை காரணமாக...

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா..!

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா..!

by Thamil
June 13, 2025
0

இலங்கை கலைஞர்களின் படைப்பான "தீப்பந்தம்" முழுநீள திரைப்பட பட விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தேசிய தலைவர் பிரபாகரனின் பாராட்டு பெற்ற தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்...

பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக ஹிஸ்புல்லா..!

பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக ஹிஸ்புல்லா..!

by Thamil
June 13, 2025
0

சென்னை, வியாசர்பாடி மஸ்ஜித் முஹம்மதி & மத்ரஸா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வு மௌலவி அல்ஹாபிழ் எ. முஹம்மது அலி (மன்பஈ) அவர்களின் தலைமையில் இன்று (13)...

மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு..!

மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு..!

by Thamil
June 13, 2025
0

தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வரும் திங்கட்கிழமை (16) அதிகாலை மீன்பிடிக்க...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி