பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் கலப்பு இரட்டையரில் இத்தாலியின் சாரா எரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, நான்காம் நிலை ஜோடியான அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்-இவான் கிங் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 6-2 என வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினர்.
Related Posts
ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2026, ஆரம்பப் போட்டியில் இலங்கை – இங்கிலாந்து
இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி - 20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கையும் வரவேற்பு நாடான இங்கிலாந்தும் விளையாடவுள்ளன. இப்...
டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியை 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23),...
கிளப் அணிகளுக்கான உலகக் கோப்பை கால்பந்து: செல்சி அணி வெற்றி
21-வது உலகக் கோப்பை கிளப் அணிகளுக்கான கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக்...
நெதர்லாந்து வெற்றி – டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்
டி20 போட்டியில் போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். எப்போதாவது ஒருமுறை தான் சூப்பர் ஓவர் வரை ஆட்டம் வரும். ஆனால் நெதர்லாந்து...
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னையில் திறந்த டென்னிஸ் தொடர்!
250 சர்வதேச புள்ளிகளை கொண்ட WTA மகளிர் டென்னிஸ் தொடர் வரும் ஐப்பசி சென்னையில் 2 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என உலக டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது....
இலங்கை சோதனை துடுப்பாட்ட அணியின் 18 வீரர்கள் பட்டியல் வெளியீடு
செவ்வாய்க்கிழமை (17) பங்களாதேஷுக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட்...
ஜேர்மன் திறந்த டென்னிஸ் தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் திறந்த டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில்...
சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டி.!
வவுனியா தெற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டியானது சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களப் பாடசாலைகள் உள்ளடங்களாக 102 பாடசாலைகள் பங்கு...
நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்
2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் நவீனப்படுத்தப்பட்டு பங்குனி 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன்...