மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுத்திகரிப்பு பணியாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட குழவினர் நேற்று (04) கிரி சுற்றுலா கடற்கரையினை துப்பரவு செய்திருந்தனர்.
அதேபோன்று இன்றும் (05) மாவட்ட வைத்தியசாலையில் சுத்திகரிப்பு மற்றும் மர நடுகை, அது தொடர்பான கலந்துரையாடல் என்பவற்றினை வைத்தியசாலை ஊழியர்கள் மத்தியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.






Related Posts
முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் இன்று..!
முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் இன்றைய தினம்(12) பி.ப 2.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுச்சூழலை...
செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை..!
யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து...
சட்டவிரோத மணல் அகழ்வினை முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக இப்பகுதியில் மணல் அகழ்வு இடம்...
கரையொதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் ; விழிப்புடன் செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை..!
"இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியில் விபத்திற்குள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ். 3 என்கின்ற கப்பலில் காணப்பட்ட பிளாஸ்ரிக் துகள்கள் தற்போது எமது கடற்கரையோரப் பகுதிகளில் கரையொதுங்குவதினால் மக்கள் குறித்த பொருட்களை...
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவுப் பிரிவு ஆரம்பித்து வைப்பு..!
சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் JICA உடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஆதரவுப் பிரிவு...
செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலி அங்குரார்ப்பணம்..!
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலியை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று(13) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் மக்களுக்கான சேவை...
நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தனதாக்கிய மான்..!
NPP உள்ளிட்ட கட்சிகளின் ஏக விருப்புடன் தமிழ் மக்கள் கூட்டணியின் பத்மநாதன் மயூரன் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரை...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று நடைபெற்றது
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று நடைபெற்றது. 37 உறுப்பினர்களைக்கொண்ட கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 20...
மன்னார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்
மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளது. முன்னதாக இலங்கை...