கடற்படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட குச்சவெளி ஜாயா நகர் மீனவர்களை சந்தித்து அன்றைய தினம் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் இன்று (05) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த மீனவரையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகம் விசாரித்தார்.

ADVERTISEMENT


