• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மன்னார் சதோச மனிதப் புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுப்பு.!

Mathavi by Mathavi
June 5, 2025
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள்
0 0
0
மன்னார் சதோச மனிதப் புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுப்பு.!
Share on FacebookShare on Twitter

மன்னார் சதோச மனிதப் புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை(5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ADVERTISEMENT

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை(5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது ஏற்கனவே அழைக்கப்பட்ட சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருந்த நிலையில், மன்னார் நீதிமன்ற நீதவான் மற்றும் அழைக்கப்பட்ட நிறுவனத்தினரும் குறித்த சதோச மனிதப் புதைகுழி பகுதியை இன்றைய தினம் வியாழக்கிழமை (5) காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். இதன் போது சில தீர்மானங்களுக்கு முன் வந்தார்கள்.

குறித்த புதைகுழிப் பிரதேசத்தை சுத்தப்படுத்துவதாகவும், நிரம்பியுள்ள நீரை அகற்றவதற்கு நகர சபை இனங்கிக்கொண்டுள்ளதன் அடிப்படையில், குறித்த நீரை அகற்றுவது என்றும், குறித்த புதைகுழியை பகுதி அளவில் மூடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது ஏற்கனவே எடுக்கப்பட்ட மண் சதோச நிறுவனத்திடம் காணப்படுகின்றதா?, அது எங்கே இருக்கிறது போன்ற விடயங்களை பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும், தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், இந்த வழங்கு மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை (12-06-2025) மேலதிக நடவடிக்கைக்காக அழைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

இதன் போது காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன்
கருத்துக்களை தெரிவித்தார்.

Related Posts

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் இல்லத்துக்கு ரிஷாட் விஜயம்..!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் இல்லத்துக்கு ரிஷாட் விஜயம்..!

by Thamil
June 12, 2025
0

அண்மையில் திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்ற வேளையில், கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, பாரிய காயங்களுக்குள்ளான இனூஸின் இல்லத்திற்கு, அகில இலங்கை மக்கள்...

தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களிள் கண்காணிப்பில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஏறாவூர் அல்...

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு..!

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு..!

by Thamil
June 12, 2025
0

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAQ) இணைந்து, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் (EU) நிதி உதவியுடன்,...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு..!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டின் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தொடக்க நிகழ்வு, 2025.06.12 ஆம் திகதி முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி...

வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு..!

வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தினுடைய மகா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்து மா...

சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..!

சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..!

by Thamil
June 12, 2025
0

வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது இன்றைய தினம் (12) நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன் போது...

அகமதாபாத் விமான விபத்து ; ஜனாதிபதி அநுர இரங்கல்..!

அகமதாபாத் விமான விபத்து ; ஜனாதிபதி அநுர இரங்கல்..!

by Thamil
June 12, 2025
0

"அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மிகுந்த கவலையடைவதாக" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு,...

வீதிகளைத் திருத்த மண்ணை கொடுக்காமல் இராணுவத்திற்கு கொடுத்த அதிகாரிகள் – மக்கள் குற்றச்சாட்டு..!

வீதிகளைத் திருத்த மண்ணை கொடுக்காமல் இராணுவத்திற்கு கொடுத்த அதிகாரிகள் – மக்கள் குற்றச்சாட்டு..!

by Thamil
June 12, 2025
0

"சுழிபுரம் இறங்குதுறையில் இருந்து எடுத்த மண்ணை மக்களின் பாவனையில் உள்ள வீதிகளுக்கு கொடுக்காமல் இராணுவத்தினருக்கு கொடுத்ததாக" சுழிபுரம் பொதுமகன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச...

60 அடி பள்ளத்தாக்கில் விழுந்த முச்சக்கர வண்டி..!

60 அடி பள்ளத்தாக்கில் விழுந்த முச்சக்கர வண்டி..!

by Thamil
June 12, 2025
0

பானந்துரை பிரதேசத்திலிருந்து இன்று காலை நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுகலை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தாக்கில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி