பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. பலரும் இந்த கூட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Related Posts
அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில்...
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி பரிசு
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட...
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு எதிராக முறைப்பாடு!
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அணைப்பது, அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....
கேப்டன்சி குறித்து முதல் முறையாக பேசிய ஷ்ரேயாஸ்
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு...
இலங்கையைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்..!
இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள கண்டி - கம்பளை பகுதியைச்...
வடமராட்சி கழகங்களுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் திக்கம் அணி சம்பியன்.!
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் வடமராட்சி கழகங்களுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் மற்றும் கயிறு இழுத்தல் சுற்றுப் போட்டிகளில் பெண்கள் அணியினர் இரண்டிலும் திக்கம் அணி...
நெல்லியடி முன்பள்ளி விளையாட்டு விழா..!
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நெல்லியடி முன்பள்ளி விளையாட்டு விழா சபை செயலாளர் கணேசன் ஹம்சநாதன் தலமையில் யா.வதிரி திருஇருதய கல்லூரி மைதானத்தில் இன்று 08/06/2025...
ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுடரொளி விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளக துடுப்பாட்ட போட்டி..!
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி கிழக்கு புதுத்தோட்டம் சுடரொளி விளையாட்டு கழகம் தனது 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 10 ஓவர்...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா ராமேஸ்வரம் கடற்கரையில் மீட்பு; 6 பேர் கைது
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று சனிக்கிழமை(7) காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த .10 லட்சம்...