சுற்றாடல் தின வாரத்தினை முன்னிட்டு சுற்றாடல் அதிகார சபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (04) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
கத்தளாய் சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் வளவாளராக கலந்து கொண்டு பொலித்தீன் பாவனை குறைப்பு ,பிளாஸ்டிக் பாவனை மூலம் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பில் தெளிவூட்டினார்.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிர்வாக உத்தியோகத்தர் B.U.B.L.உடகெதர உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT