“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் அதாவது மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6மணி வரை பஜனை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. எனவே சகல நிர்வாக சபை உறுப்பினர்களையும் ,அறநெறிப்பாடசாலை, கலை மன்ற மாணவர்களையும், பக்த அடியவர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
“குறிப்பு :- மாலை 6 மணியுடன் பஜனை மற்றும் மாலை நேரப் பூசை என்பன நடைபெற்று இனிதே நிறைவு பெறும்.”
ADVERTISEMENT
இவ்வண்ணம்
பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய நிர்வாகசபையினர்