• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

“எதற்கும் தயாராக இருங்கள்” – கட்சி உறுப்பினர்களை தயார்ப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா.!

Mathavi by Mathavi
June 4, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
“எதற்கும் தயாராக இருங்கள்” – கட்சி உறுப்பினர்களை தயார்ப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா.!
Share on FacebookShare on Twitter

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கையே சரியானது என்பதையும், எமது அரசியல் தீர்விற்கான அணுகுமுறையே நடைமுறைச் சாத்தியமானது என்பதையும் காலம் வெளிப்படுத்தி வருவதாக தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உறுதியுரை எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது குறித்த விடயத்தினை தெரிவித்தார்.

அதாவது, “ஈ.பி.டி பி. கட்சியின் கொள்கையும், கட்சியினால் வலியுறுத்தப்படுகின்ற 13 ஆம் திருத்தச் சட்டத்தினை ஆரம்பமாகக் கொண்ட அரசியல் தீர்வு வழிமுறையுமே சாத்தியமானது என்பதை அண்மைய அரசியல் நிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

ADVERTISEMENT

13 ஆம் திருத்தச் சட்டத்தினை தொட்டும் பார்க்க மாட்டோம் என்றெல்லாம் முழங்கியவர்கள், எதனை மறுத்தார்களோ அவற்றை ஏற்றுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்கின்றார்கள்.

எனவே எமது நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் நம்பிக்கையுடன் ஆழமாக கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் எடுத்துச் செல்ல வேண்டும்.

அதேபோன்று, எமது கட்சிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களும் அடிப்படைகள் அற்றவை – அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

தற்போதுகூட, யாழ்ப்பாணத்தினை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விரைவாக கைது செய்யப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.

ஆளுந்தரப்பினர் நினைத்தால் விரும்பியவாறு விசாரணைகளை மேற்கொள்ளலாம், எமக்கு எதிராகவும் அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.

எமக்கு எதிராக அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின், அவை அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்குமே தவிர, உண்மையாக இருக்காது.

எவ்வாறாயினும், அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கு நாம் தயாரான மனநிலையுடன், எமது அரசியல் நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

Related Posts

மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவிப்பு..!

மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவிப்பு..!

by Thamil
June 16, 2025
0

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவமளிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்....

முஸ்லிம் காங்கிரஸ் வசமானது ஓட்டமாவடி பிரதேச சபை..!

முஸ்லிம் காங்கிரஸ் வசமானது ஓட்டமாவடி பிரதேச சபை..!

by Thamil
June 16, 2025
0

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் கோரளைப்பற்று பிரதேச சபையில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெற்றுக் கொள்ளாததால் சபைக்கான தவிசாளர், பிரதித்...

மக்கள் எரிபொருளைப் பெற முண்டியடிப்பு ; அரசு விடுத்த கோரிக்கை..!

மக்கள் எரிபொருளைப் பெற முண்டியடிப்பு ; அரசு விடுத்த கோரிக்கை..!

by Thamil
June 16, 2025
0

இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையிலான யுத்தம் உக்கிரமடைந்து வரும் வேளையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு வரலாம் என அஞ்சி மக்கள் எரிபொருளை பெற முண்டியடித்து வருகின்றனர். இதனால் எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாடு...

பாடசாலையில் நிலவும் கட்டிட பற்றாக்குறை ; கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு..!

பாடசாலையில் நிலவும் கட்டிட பற்றாக்குறை ; கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு..!

by Thamil
June 16, 2025
0

மூதூர் மத்திய கல்லூரியில் நிலவும் கட்டிட பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறும், புதிய கட்டிடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு வழியுறுத்தி இன்று திங்கட்கிழமை (16)...

தேசபந்து தொடர்பான இறுதி அறிக்கை..!

தேசபந்து தொடர்பான இறுதி அறிக்கை..!

by Thamil
June 16, 2025
0

தேசபந்து தென்னகோன் மீதான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு, இன்று (16) முதல் விசாரணை முடியும் வரை தினசரி கூடுவதற்கு முடிவு செய்துள்ளது....

பண்டிதர் பரந்தாமனின் இறுதி நினைவேந்தல்..!

பண்டிதர் பரந்தாமனின் இறுதி நினைவேந்தல்..!

by Thamil
June 16, 2025
0

தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளரும், கல்விசார் ஆசிரியரும், பால பண்டிதர் மொழி ஆய்வாளர், கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர் எனப் பேராளுமை கொண்ட பண்டிதர் வீரகத்திப்பிள்ளை...

கடலுக்குச் சென்ற இருவர் மாயம்..!

கடலுக்குச் சென்ற இருவர் மாயம்..!

by Thamil
June 16, 2025
0

மொரட்டுவை - எகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் மீனவ துறைமுகத்துக்கு அருகில் இன்று (16) மீன்பிடிப்பதற்காக இரு மீனவர்கள் கடலுக்குச் சென்று கரைக்கு திரும்பிய நிலையில்...

வடமராட்சியில் இடம்பெற்ற விபத்து.!

வடமராட்சியில் இடம்பெற்ற விபத்து.!

by Mathavi
June 16, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால்...

இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விசேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்.!

இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விசேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்.!

by Mathavi
June 16, 2025
0

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்த நிலையில் அச்சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு கிச்சிராபுரம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி