• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

‘பறந்து போ’ பட டீசர் ரிலீஸ் அறிவிப்பு

Sangeetha by Sangeetha
June 3, 2025
in சினிமா செய்திகள்
0 0
0
‘பறந்து போ’ பட டீசர் ரிலீஸ் அறிவிப்பு
Share on FacebookShare on Twitter

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது ‘பறந்து போ’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டீசர் வரும் ஜூன் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ADVERTISEMENT

Related Posts

“காயல்” பட டிரெய்லர் வெளியானது..!

“காயல்” பட டிரெய்லர் வெளியானது..!

by Sangeetha
June 19, 2025
0

நடிகை காயத்ரி ஷங்கர் தமிழில் '18 வயசு' படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பின், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தார்....

‘குபேரா’ படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..!

‘குபேரா’ படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..!

by Sangeetha
June 19, 2025
0

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் குபேரா. முதன்முறையாக தனுஷ்-ராஷ்மிகா...

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

by Sangeetha
June 19, 2025
0

ஹாலிவுட் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர். இவரது நடிப்பில் வெளியான...

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ் இலங்கைக்கு வருகை

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ் இலங்கைக்கு வருகை

by Sangeetha
June 18, 2025
0

பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த பிரபல ஹொலிவுட் நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இரவு 11.00 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். சுமார்...

‘குட் நைட்’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்

‘குட் நைட்’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்

by Sangeetha
June 18, 2025
0

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது....

“தக் லைப்” படத்தை வெளியிட கர்நாடகாவில் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

“தக் லைப்” படத்தை வெளியிட கர்நாடகாவில் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

by Sangeetha
June 17, 2025
0

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' படம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 5-ம் திகதி கர்நாடகம் தவிர உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. அதற்கு முன்பு...

‘ஏகே 64’ திரைப்படத்திற்காக நடிகர் அஜித் வாங்கவுள்ள சம்பளம் இத்தனை கோடியா..!!

‘ஏகே 64’ திரைப்படத்திற்காக நடிகர் அஜித் வாங்கவுள்ள சம்பளம் இத்தனை கோடியா..!!

by Sangeetha
June 17, 2025
0

AK 64 படத்தை ஆதிக் இயக்க பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ்தான் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதற்கான பேச்சு வார்த்தை முடிந்த இந்த மாதம் இறுதியில்...

சிம்புவின் ‘எஸ்.டி.ஆர் 49’ படம் கைவிடப்பட்டதா?

சிம்புவின் ‘எஸ்.டி.ஆர் 49’ படம் கைவிடப்பட்டதா?

by Sangeetha
June 16, 2025
0

நடிகர் சிம்பு பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் 49' படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் 50' திரைப்படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில்...

முற்பதிவில் ‘குபேரா’ படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

முற்பதிவில் ‘குபேரா’ படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

by Sangeetha
June 16, 2025
0

தனுஷ் நடிப்பில் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் குபேரா. இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் கிரியேஷன்ஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி