• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.06.2025

Sangeetha by Sangeetha
June 3, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று தேவையான அளவு பணம் கையில் இருக்கும். செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. அதிக ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை பேசி சரி செய்து கொள்வீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று நேரத்தை வீணடிக்காமல் உங்களுடைய வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதற்கான வெற்றிகளையும் அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தேவையில்லாத செலவுகள் குறையும். இல்லற வாழ்க்கை சந்தோஷம் அடையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். எதிலும் நிதானத்தோடு இருப்பீர்கள். பிரச்சனைகள் வந்தாலும் அதை திறமையாக எதிர்கொண்டு சரி செய்வீர்கள். உங்கள் வாழ்க்கை அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருக்கும். கடன் சுமை குறையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். நல்ல பெயர் தேடி வரும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். கடன் சுமை குறையும். சேமிப்பை அதிகரிக்க தேவையான முயற்சிகளை செய்யலாம். நன்மை நடக்கும் நாள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை கிடைக்கும். மரியாதை கிடைக்கும். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். அவமானப்பட்ட இடத்தில் உங்களுடைய அவமானத்தை துடைத்துக் கொள்வீர்கள். எதிரிகளை வீழ்த்தி வெற்றிவாகை சூடுவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நினைத்த நல்ல காரியங்கள் நடக்கும். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு. பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் வாய்ப்புகள் உள்ளது. வேலை வியாபாரம் எல்லாம் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். சந்தோஷம் பிறக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். சுறுசுறுப்போடு உங்களுடைய கடமைகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் வரும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். அரசாங்க வேலைகளை இன்று கையில் எடுத்தால் நல்லபடியாக வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். எதிர்கால சேமிப்பிற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். மேலதிகாரிகளுடைய கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நினைத்த காரியத்தை சரியாக செய்து முடிப்பீர்கள். நிதி நிலைமை சீராகும். பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெற்றவர்களுடைய மனது குளிரும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று இறக்க குணத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களை நீங்களே போது பணியில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள். வீட்டில் தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். எந்த ஒரு வேலையையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் மந்தமான போக்கு நிலவும். கவலை வேண்டாம். நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். இந்த நாள் இறுதியில் கொஞ்சம் உடல் அசதி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். எதிர்கால சேமிப்பு முக்கியம்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 13.05.2026

by Mathavi
May 13, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஏமாந்து நின்றீர்களோ, அந்த விஷயத்தில் எல்லாம் உஷார் ஆகி விடுவீர்கள். தெளிவு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.05.2026

by Mathavi
May 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்களுடைய கடமையில் கவனத்தோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நாளை தொடங்குவதற்கு முன்பு இறைவழிபாடு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.05.2026

by Mathavi
May 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம், மன நிறைவோடு இருக்கும். நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம், வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

by Mathavi
May 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருக்கும். எது சரி, எது தவறு என்ற முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.05.2026

by Mathavi
May 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று, மனது ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வது பல நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். குடும்பப்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.05.2026

by Mathavi
May 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலை சீராகும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு வரவேண்டிய பணம், நிச்சயம்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.05.2026

by Mathavi
May 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். பண பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். தேவையான பணம் தேவையான நேரத்தில் வந்து...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.05.2026

by Mathavi
May 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். செய்யும் வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தி இருக்கும். வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்டு வந்த...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.05.2026

by Mathavi
May 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். உங்களுடைய மனதில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்த நல்லது அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். வேலையிலும்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

by Mathavi
May 3, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி