• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 14, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நாடு திரும்பியதும் விளக்கமறியலில் வைக்கப்பட்டவருக்கு பிணை..!

Thamil by Thamil
June 2, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
நாடு திரும்பியதும் விளக்கமறியலில் வைக்கப்பட்டவருக்கு பிணை..!
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயதுடைய சின்னையா சிறிலோகநாதன் என்பவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியவேளை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பலாலியில் வைத்து கைது செய்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் தொடர்பான வழக்கானது இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக அவரது உறவினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

மேலும் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவரது உறவினர் கருத்து தெரிவிக்கையில், “இந்த பிரச்சினையை வைத்து ஒரு அரசியல் சூதாட்டம் இடம்பெற்றுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய அன்றே வீடு திரும்பக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது சட்டத்தரணியாக உள்ள அரசியல்வாதி ஒருவர் வேண்டுமென்றே அவரை சிறையில் அடைப்பதற்காக அனைத்து தந்திரோபாயங்களையும் மேற்கொண்டுள்ளார்.

குறித்த நபருக்கு ஆதரவாக ஆஜராகுவதாக தெரிவித்த அந்த சட்டத்தரணி, அவர் உள்ளே செல்வதற்கான வேலைகளை மாத்திரம் தான் செய்துள்ளார். அவரை கைது செய்த புலனாய்வுத்துறையினரே அவரை விடுதலை செய்யலாம் என்று கூறினார்கள். ஆனால் அந்த சட்டத்தரணி அவரை உள்ளே அனுப்புவதிலேயே குறியாக செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக” அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 13, 2025
0

இன்றையதினம் யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இன்றையதினம் நடைபெறுகிறது. அந்தவகையில் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த...

பிரமந்தனாறு குளத்தின் வாய்க்கால் புனரமைப்பு ஆரம்பித்து வைப்பு..!

பிரமந்தனாறு குளத்தின் வாய்க்கால் புனரமைப்பு ஆரம்பித்து வைப்பு..!

by Thamil
June 13, 2025
0

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட 3 மில்லியன்(முப்பது இலட்சம் ரூபா) ரூபா செலவில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர்...

ஜூன் 25 ஆம் திகதி யாழ். வருகின்றார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்..!

ஜூன் 25 ஆம் திகதி யாழ். வருகின்றார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்..!

by Thamil
June 13, 2025
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று உறுதியான வகையில் அறியமுடிகின்றது. ஐக்கிய...

வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கின்றீர்களோ தெரியவில்லை..!

வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கின்றீர்களோ தெரியவில்லை..!

by Thamil
June 13, 2025
0

"வட்டுக்கோட்டை என்பது தொகுதியா? அல்லது பிரதேசமா? வட்டுக்கோட்டையை திட்டமிட்டு நீங்கள் அழிக்கின்றீர்களோ தெரியவில்லை" என கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி...

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா..!

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா..!

by Thamil
June 13, 2025
0

இலங்கை கலைஞர்களின் படைப்பான "தீப்பந்தம்" முழுநீள திரைப்பட பட விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தேசிய தலைவர் பிரபாகரனின் பாராட்டு பெற்ற தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்...

அனைவருக்கும் நன்றி தெரிவித்த சுமந்திரன்..!

அனைவருக்கும் நன்றி தெரிவித்த சுமந்திரன்..!

by Thamil
June 13, 2025
0

"யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்ற ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்" என இலங்கைத்...

முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக் கூட்டம்..!

முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக் கூட்டம்..!

by Thamil
June 13, 2025
0

முல்லைத்தீவு மாவட்டத்தின், மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று(12) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது...

மூதூரில் சர்வதேச அன்னையர் தின நிகழ்வு..!

மூதூரில் சர்வதேச அன்னையர் தின நிகழ்வு..!

by Thamil
June 13, 2025
0

சர்வதேச அன்னையர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13) மூதூர் கிளிவெட்டி, பாரதிபுரம் பாரதி மகா வித்தியாலயத்தில் அதிபர் பு.  ஜெயகாந்தன் தலைமையில் இடம் பெற்றது.  வித்தியாலயத்தின்  ஆரம்பப்பிரிவு...

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள் ; பாதிக்கப்படும் மக்கள்..!

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள் ; பாதிக்கப்படும் மக்கள்..!

by Thamil
June 13, 2025
0

கல்லூண்டாயில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவு சேமிக்கும் பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் குப்பைகள் எரியூட்டப்படுகின்றதால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இலங்கை தமிழரசுக்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி