தமிழரசு கட்சியை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரி எதிர்வரும் ஐந்தாம் திகதி (05.06.2025) காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா அவர்கள் அனைத்து தரப்பினரையும் ஆதரவு தருமாறு வேண்டி நிற்கின்றார்.இடம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அவர்களது முத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறவுகள் பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் பொது அமைப்புக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு ஆதரவினை தருமாறு வேண்டி இருக்கின்றார்.
ADVERTISEMENT