ராஜகிரிய பிரதேசத்தில் பாதுகாப்பு பெட்டகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலக கட்டடம் ஒன்றில் இன்று (27) மதியம் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த தற்போது மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts
யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆண் உயிரிழப்பு.!
யாழ் சுன்னாகத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் கிழக்கு, காளி கோவில் வீதியடியைச் சேர்ந்த தெய்வேந்திரம் கோபிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்...
சற்றுமுன் இடம்பெற்ற தீ விபத்து; முற்றாக எரிந்த கடைகள்.!
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்பட்ட தீயில் இரு கடைகள் முற்றாக எரிந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மாஞ்சோலை...
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா, வடகாடு பிரமணாலங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும், வவுனியா - பெரியதம்பனை ஶ்ரீ வரசித்தி விநாயகர்...
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்.!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எனினும், இந்தக்...
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப்போவது யார்?
கொழும்பு மாநகர சபையின் மேயர், பிரதி மேயரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதேசமயம், கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் தேசிய...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின்போது யாழ். பல்கலை மாணவர்களும் பங்களிப்பு?
யாழ். செம்மணிப் புதைகுழி அகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் அலகு மாணவர்களையும் ஈடுபடுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி...
யாழில் 35 வருடங்களின் பின் மக்கள் சுதந்திரமாக வழிபட அனுமதி வழங்கப்பட்ட ஆலயம்.!
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம், 35 ஆண்டுகளாக முடங்கிய நிலையிலிருந்தது. தற்போது, இந்த ஆலயத்தில் மக்கள் சுதந்திரமாக செல்லவும், வழிபடவும் இலங்கை...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை.!
மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும்...
வடக்கில் வன்முறைகள் அதிகரிப்பு; மே மாதம் வரை 301 பேர் கைது.!
வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை வழிப்பறி, கொள்ளை, கொலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின் பிரகாரம் 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று...