வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் இன்று மாலை கனகராயன்குளப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ம. ஈழவன் என்ற 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கனகராயன் குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts
மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வண்டு மொய்த்த உணவு பொருட்கள் பறிமுதல்!
ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகள் மீது திடீர் பரிசோதனை ஒன்று நேற்றையதினம் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள் மீது...
நுவரெலியாவில் பேருந்து விபத்து: வீதியை விட்டு விலகி வீட்டின் மோதியது!
ஹங்குரன்கெத்த - அதிகாரிகம வீதியில் நுவரெலியா , மல்உல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று சனிக்கிழமை (14)...
யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்றைய தினம் நடைபெற்றது. அந்தவகையில் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை...
சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக இன்னிசையும், உதவிகளும்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ்...
கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்! – கயந்த கருணாதிலக
யாழ்ப்பாணம் மாநகர சபையை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது போல் கொழும்பு மாநகர சபையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற...
அரசியல் இலாபத்துக்காக தையிட்டியை பயன்படுத்த இடமளிக்க மாட்டோம்! – அரசு திட்டவட்டம்
"யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை, சில அடிப்படைவாதக் குழுக்கள் அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்த முற்படுகின்றன." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்....
சட்டத்துக்குப் புறம்பாக கைதிகள் விடுவிப்பு: தவறிழைத்தவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை! – அரசு அறிவிப்பு
"ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைத் தவறாகப் பயன்படுத்தி இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த விடயத்தில் தவறிழைத்தவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என அமைச்சரவைப் பேச்சாளரும்...
சிறப்பாக நடைபெற்ற அளம்பில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா!
முல்லைத்தீவு மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றினைக் கொண்ட அரச வர்த்தகமானியில் பதிவுசெய்யப்பட்டதுமான அளம்பில் புனித அந்தோணியார் ஆலயத்தின் வருடாந்த பெருநாள் நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி மாலை...
யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!
இன்றையதினம் யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இன்றையதினம் நடைபெறுகிறது. அந்தவகையில் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த...