வடக்கு மாகாண ஆளுநருக்கும், ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது வடக்கிலிருந்து விவசாய உற்பத்திப் பொருட்கள் மூலப்பொருட்களாகவே தென்பகுதிக்குச் செல்கின்றன. அவற்றை முடிவுப்பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

ADVERTISEMENT

