தினகரன் வாசகர்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தினகரன்.கொம் எனும் குழந்தையானது பல அடக்குமுறைகளுக்கும், எச்சரிக்கைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றது. ஏனெனில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், அடக்குமுறைகளுக்கு எதிரான குரலாக இருந்துவருவதனால் அந்தக் குரலை நசுக்குவதற்கான பல்வேறு சதித் திட்டங்கள் நடந்ததுடன் இன்னமும் நடைபெற்றும் வருகின்றது.
எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து வீறுகொண்டு எழுந்து எமது பயணம் தொடரும்.
ADVERTISEMENT
தினகரன்.கொம் எனும் குழந்தையின் பயணம் மேலும் தொடர மக்களினுடைய ஆதரவை நாடி நிற்கின்றோம்.