• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 14, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தவறிழைக்கும் யாழ். மாநகர சபை – மக்கள் கடும் அதிருப்தி.!

Mathavi by Mathavi
May 21, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
தவறிழைக்கும் யாழ். மாநகர சபை – மக்கள் கடும் அதிருப்தி.!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மாநகர சபையானது தொடர்ச்சியாக பல்வேறுவிதமான முறைகேடான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளிவந்தபோதும் அவற்றை சீர்செய்யாது அதே தவறுகளை தொடர்ந்து இழைத்த வண்ணம் உள்ளார்கள்.

வீதியில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்லுதல், கல்லூண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்தல், மாநகர சபையின் கழகவகற்றும் வாகனங்கள் உரிய முறைப்படி செயற்படாமை உள்ளிட்ட மேலும் பல முறைகேடான செயற்பாடுகள் குறித்தான குற்றச்சாட்டுகள் மாநகர சபை மீது முன்வைக்கப்படுகிறது.

இன்றைய தினமும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் சேகரித்த கழிவுப் பொருட்களை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும்போது உரிய முறையை பின்பற்றாமையை அவதானிக்க முடிந்தது. அதாவது உழவு இயந்திரத்தின் பெட்டிக்குள் கழிவுப் பொருட்களை ஏற்றிய பின்னர் அதனை மூடாமல் திறந்த வண்ணம், கழிவுப் பொருட்கள் சேமிக்கும் இடத்திற்கு கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்தது. இதன்போது பொலுத்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் காற்றில் பறந்து வீதிகளில் பரவுவதை அவதானிக்க முடிந்தது.

ADVERTISEMENT

அந்த உழவு இயந்திரத்துக்கு இலக்க தகடும் காணப்படவில்லை. மாநகர சபையின் கழிவகற்றும் பல வாகனங்களானது இவ்வாறு இலக்க தகடு இல்லாமலே பணியில் ஈடுபடுகின்றது.

யாழ். மாநகர சபையினரே இவ்வாறு தொடர்ச்சியாக தவறிழைக்கும்போது அவர்கள் எவ்வாறு மக்களை நல்வழிப்படுத்த தகுதியுடையவர்கள் என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு யாழ். மாநகரசபை ஆணையாளரான ச.கிருஷ்ணேந்திரன் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே இவ்வாறான முறைகேடுகளை சீர் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Posts

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 13, 2025
0

இன்றையதினம் யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இன்றையதினம் நடைபெறுகிறது. அந்தவகையில் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த...

பிரமந்தனாறு குளத்தின் வாய்க்கால் புனரமைப்பு ஆரம்பித்து வைப்பு..!

பிரமந்தனாறு குளத்தின் வாய்க்கால் புனரமைப்பு ஆரம்பித்து வைப்பு..!

by Thamil
June 13, 2025
0

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட 3 மில்லியன்(முப்பது இலட்சம் ரூபா) ரூபா செலவில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர்...

ஜூன் 25 ஆம் திகதி யாழ். வருகின்றார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்..!

ஜூன் 25 ஆம் திகதி யாழ். வருகின்றார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்..!

by Thamil
June 13, 2025
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று உறுதியான வகையில் அறியமுடிகின்றது. ஐக்கிய...

வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கின்றீர்களோ தெரியவில்லை..!

வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கின்றீர்களோ தெரியவில்லை..!

by Thamil
June 13, 2025
0

"வட்டுக்கோட்டை என்பது தொகுதியா? அல்லது பிரதேசமா? வட்டுக்கோட்டையை திட்டமிட்டு நீங்கள் அழிக்கின்றீர்களோ தெரியவில்லை" என கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி...

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா..!

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா..!

by Thamil
June 13, 2025
0

இலங்கை கலைஞர்களின் படைப்பான "தீப்பந்தம்" முழுநீள திரைப்பட பட விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தேசிய தலைவர் பிரபாகரனின் பாராட்டு பெற்ற தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்...

அனைவருக்கும் நன்றி தெரிவித்த சுமந்திரன்..!

அனைவருக்கும் நன்றி தெரிவித்த சுமந்திரன்..!

by Thamil
June 13, 2025
0

"யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்ற ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்" என இலங்கைத்...

முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக் கூட்டம்..!

முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக் கூட்டம்..!

by Thamil
June 13, 2025
0

முல்லைத்தீவு மாவட்டத்தின், மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று(12) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது...

மூதூரில் சர்வதேச அன்னையர் தின நிகழ்வு..!

மூதூரில் சர்வதேச அன்னையர் தின நிகழ்வு..!

by Thamil
June 13, 2025
0

சர்வதேச அன்னையர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13) மூதூர் கிளிவெட்டி, பாரதிபுரம் பாரதி மகா வித்தியாலயத்தில் அதிபர் பு.  ஜெயகாந்தன் தலைமையில் இடம் பெற்றது.  வித்தியாலயத்தின்  ஆரம்பப்பிரிவு...

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள் ; பாதிக்கப்படும் மக்கள்..!

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள் ; பாதிக்கப்படும் மக்கள்..!

by Thamil
June 13, 2025
0

கல்லூண்டாயில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவு சேமிக்கும் பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் குப்பைகள் எரியூட்டப்படுகின்றதால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இலங்கை தமிழரசுக்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி