கம்பளை வெலம்பொட பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட கோவிலகந்த பிரதேசத்தில் 12 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
வெலப்பொட கோவிலகந்த பிரதேசத்தில் வசித்து வந்த கண்டி பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்த சிறுமியே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குரங்குத் தொல்லை காரணமாக வீட்டுக்கு மேல் போடப்பட்ட மின்சாரக் கம்பியில் அகப்பட்டே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவருகின்றது.
ADVERTISEMENT
மேலதிக விசாரணை வெலம்பொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .