சீனாவின் ஹாங்சூ நகரில் மனித ரோபோக்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி மே 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த குத்துச்சண்டை போட்டிக்காக தீவிர பயிற்சியில் மனித ரோபோக்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பயிற்சியில் ஈடுபடும் மனித ரோபோக்களின் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related Posts
ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி
கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கியுள்ளதர். அந்த ஜெர்சியில், "அமைதிக்காக போராடும் ஜனாதிபதி...
இஸ்ரேலியத் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி கொ*ல்லப்பட்டாரா?
ஈரானிய இராணுவத் தளபதி அலி ஷட்மானி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் நேற்று(16.06.2025) இரவு நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும்,...
இங்கிலாந்தின் உளவுத்துறை தலைமை பொறுப்புக்கு முதல்முறையாக பெண் அதிகாரி நியமனம்
இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இங்கிலாந்துக்கு அதிகளவில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனை கண்காணிக்க நாட்டின் உளவுத்துறையை மேலும் பலப்படுத்த...
ஈரானின் உச்சபட்ச தலைவரை கொ*ன்றால் மோதல் முடிவுக்கு வரும் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும்...
‘ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! – ஹாங்காங்கில் தரையிறக்கம்
இன்று காலை 9.46 மணிக்கு ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில், விமானத்தில்...
லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு!
லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு...
‘டொனால்ட் டிரம்ப்பை கொ*லை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது’ – நெதன்யாகு
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் ரைசிங்...
இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயம்!
இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த பகுதி தீ மூண்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய அரச...
அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும்.!
ஈரான் மீதான தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் மற்றும் ஒரு அணுசக்தி திட்டத்தின்...