சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள 650 ஆண்டுகள் பழமையான ஃபெங்யாங் டிரம் கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்த இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படவில்லை.
1375 ஆம் ஆண்டில் மிங் வம்சத்தின் போது இந்தக் கோபுரம் கட்டப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் இந்தக் கோபுரத்தின் கூரை ஓடுகள் சேதமடைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT