கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் பொன்விளையும் பொத்துவில் பிரதேசத்தில் பாலை, வேம்பு, ஆலை எழில் கொஞ்சும் அழகிய வயல் வெளிகள் சூழ வீரமரத்தடியில் தனிக்கோவில் கொண்டு நாடி வரும் அடியவர்களுக்கு அருள் வழங்கும் வள்ளல் நாயகன் ரொட்டை அருள் மிகு வீரயடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா நடைபெறவுள்ளது.
2025/5/22 ஆரம்பமாகி தொடர்ச்சியாக 09 நாட்கள் திருவிழா பூண்டு எதிர்வரும் 2025/05/30 கங்கை தீர்த்ததுடன் இனிதே நிறைவடையவுள்ளது.
ADVERTISEMENT