• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 15, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வைத்தியர் முகைதீன் கொ லை; புளொட் நெடுமாறனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

Mathavi by Mathavi
May 20, 2025
in இலங்கை செய்திகள், வவுனியா செய்திகள்
0 0
0
வைத்தியர் முகைதீன் கொ லை; புளொட் நெடுமாறனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப் படு கொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம மரணதண்டனை வழங்கியநிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை மாற்றி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சசி மகேந்திரன், அமல்ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை இன்று அறிவித்தது.

இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

ADVERTISEMENT

வவுனியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 20ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரான சுல்தான் முகைதீன் சுட்டுப் படு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட அன்றைய புளொட் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவர் மீது வவுனியா மேல்நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியான மா.இளஞ்செழியன் நெடுமாறன் என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இத் தீர்ப்பிற்கு எதிராக கெளரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் மேன் முறையீடு செய்யப்பட்டது. மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் குற்றவாளிக்கு எதிராக வவுனியா மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றிய மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுதாரரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்தது.

குறித்த மேன் முறையீட்டு வழக்கில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனையின் பிரகாரம் சட்டத்தரணி அன்டன் துரைசிங்கம் ஜெயாநந்தன், ஓஷதி ஹப்பு ஆராச்சியுடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி. தவராசா மற்றும் அனில் சில்வா ஆகியோர் ஆஜராகினர்.

சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

திருமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

திருமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

by Mathavi
June 15, 2025
0

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று (15) திருகோணமலையில் உள்ள தமிழீழ விடுதலை இயக்க பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்....

சற்றுமுன் குளத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு.!

சற்றுமுன் குளத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு.!

by Mathavi
June 15, 2025
0

இன்றைய தினம் மதவாச்சி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சங்கிலிகலதராவ பகுதியில் வசித்து வந்த பஸ்னாயக முதியனசலாகே சேபாலி என்ற 61 வயதுடைய விவசாயி ஒருவர் சங்கிலிகனதராவ குளத்துக்கு...

ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார்.!

ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார்.!

by Mathavi
June 15, 2025
0

ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் அவர்கள் இயற்கை எய்தினார். "மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார்...

பதவியில் உயிர் வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்.!

பதவியில் உயிர் வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்.!

by Mathavi
June 15, 2025
0

தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர் வாழ்வதே. அவர்கள் எந்தத் தொலைநோக்கு பார்வையும் இல்லாதவர்கள். இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்...

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 15, 2025
0

யாழ்ப்பாணம் - பொன்னாலை காட்டு பகுதியில் நேற்றையதினம் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐவர் தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் 5 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டன....

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பூட்டும் செயற்பாடு ஆரம்பம்.!

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பூட்டும் செயற்பாடு ஆரம்பம்.!

by Mathavi
June 15, 2025
0

வவுனியாவில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பூட்டும் செயற்பாடு நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ். ரவீந்திரன் தலைமையில்...

காவல்துறையினருக்கு போதைப்பொருள் தொடர்பாக தகவல் கொடுத்தவர் கொ*லை.!

காவல்துறையினருக்கு போதைப்பொருள் தொடர்பாக தகவல் கொடுத்தவர் கொ*லை.!

by Mathavi
June 15, 2025
0

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருபாலை – மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார்....

“நீதிக்கான நீண்ட காத்திருப்பு” எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

“நீதிக்கான நீண்ட காத்திருப்பு” எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

by Mathavi
June 15, 2025
0

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினைகளை மையமாகக்கொண்ட “நீதிக்கான நீண்ட காத்திருப்பு” ஆவணப்படம் வவுனியாவில் இன்று திரையிடப்பட்டது. எழுநாவின் தயாரிப்பில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்...

முப்படை வீரர்களுடன் போட்டியிட்டு யாழ். யுவதி தேசிய ரீதியில் சாதனை.!

முப்படை வீரர்களுடன் போட்டியிட்டு யாழ். யுவதி தேசிய ரீதியில் சாதனை.!

by Mathavi
June 15, 2025
0

யாழ்ப்பாணம் - பொன்னாலைப் பகுதியை சேர்ந்த தமிழரசி ஜீவேஸ்வரன் என்ற யுவதி தேசிய ரீதியாக நடைபெற்ற 10 ஆயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் பங்குபற்றி, முப்படை வீரர்கள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி