• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 14, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்.!

Mathavi by Mathavi
May 19, 2025
in இலங்கை செய்திகள், கிளிநொச்சி செய்திகள்
0 0
0
கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்.!
Share on FacebookShare on Twitter

தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை சிறீதரன் உணர்ந்து கொள்ளவேண்டும் என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர் உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றையதினம் (19.05.2025) விளக்கமளித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில்,

ADVERTISEMENT

தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர்.

கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அதிகாரம் இருக்கின்றது.
அதன்படி கட்சியில் வறிதாகும் பதவி நிலைகளுக்கு மத்திய செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும்.

அதன்படியே இன்றைய பதவி நிலை நியமனங்கள் செய்யப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை சிறீதரன் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைப்பு தொடர்பில் பல கட்சிகளுடன் பேசியிருக்கின்றோம்.
அதற்கு தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் ஓரணியில் நின்று தேசியக் கட்சிக்கு இடங்கொடுக்காத வகையில் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தரப்பினர் கையகப்படுத்தும் வகையில் அமைவதற்கு பங்களிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுகின்றேன்.

நான் ஆட்சி செய்வது தொடர்பில் தமிழ் தரப்பிலுள்ள கட்சிகளுடன் பேசியுள்ளேன். அதன்படி இன்று எமது தேசியப் பரப்பில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் குறிப்பாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஏனைய தரப்பினரது ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

இதேவேளை ஏனையோர் கூறுவது போன்று எமது கட்சி எந்தவொரு ஒற்றுமை இணக்கபாட்டையும் குழப்பியது கிடையாது என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 13, 2025
0

இன்றையதினம் யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இன்றையதினம் நடைபெறுகிறது. அந்தவகையில் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த...

பிரமந்தனாறு குளத்தின் வாய்க்கால் புனரமைப்பு ஆரம்பித்து வைப்பு..!

பிரமந்தனாறு குளத்தின் வாய்க்கால் புனரமைப்பு ஆரம்பித்து வைப்பு..!

by Thamil
June 13, 2025
0

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட 3 மில்லியன்(முப்பது இலட்சம் ரூபா) ரூபா செலவில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர்...

ஜூன் 25 ஆம் திகதி யாழ். வருகின்றார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்..!

ஜூன் 25 ஆம் திகதி யாழ். வருகின்றார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்..!

by Thamil
June 13, 2025
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று உறுதியான வகையில் அறியமுடிகின்றது. ஐக்கிய...

வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கின்றீர்களோ தெரியவில்லை..!

வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கின்றீர்களோ தெரியவில்லை..!

by Thamil
June 13, 2025
0

"வட்டுக்கோட்டை என்பது தொகுதியா? அல்லது பிரதேசமா? வட்டுக்கோட்டையை திட்டமிட்டு நீங்கள் அழிக்கின்றீர்களோ தெரியவில்லை" என கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி...

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா..!

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா..!

by Thamil
June 13, 2025
0

இலங்கை கலைஞர்களின் படைப்பான "தீப்பந்தம்" முழுநீள திரைப்பட பட விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தேசிய தலைவர் பிரபாகரனின் பாராட்டு பெற்ற தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்...

அனைவருக்கும் நன்றி தெரிவித்த சுமந்திரன்..!

அனைவருக்கும் நன்றி தெரிவித்த சுமந்திரன்..!

by Thamil
June 13, 2025
0

"யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்ற ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்" என இலங்கைத்...

முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக் கூட்டம்..!

முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக் கூட்டம்..!

by Thamil
June 13, 2025
0

முல்லைத்தீவு மாவட்டத்தின், மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று(12) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது...

மூதூரில் சர்வதேச அன்னையர் தின நிகழ்வு..!

மூதூரில் சர்வதேச அன்னையர் தின நிகழ்வு..!

by Thamil
June 13, 2025
0

சர்வதேச அன்னையர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13) மூதூர் கிளிவெட்டி, பாரதிபுரம் பாரதி மகா வித்தியாலயத்தில் அதிபர் பு.  ஜெயகாந்தன் தலைமையில் இடம் பெற்றது.  வித்தியாலயத்தின்  ஆரம்பப்பிரிவு...

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள் ; பாதிக்கப்படும் மக்கள்..!

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள் ; பாதிக்கப்படும் மக்கள்..!

by Thamil
June 13, 2025
0

கல்லூண்டாயில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவு சேமிக்கும் பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் குப்பைகள் எரியூட்டப்படுகின்றதால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இலங்கை தமிழரசுக்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி