• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பு பகுதியில் ஐந்தாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

Thamil by Thamil
May 15, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
புதுக்குடியிருப்பு பகுதியில் ஐந்தாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!
Share on FacebookShare on Twitter

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.

அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகளென மக்களுக்கு உணவு மருந்து எதுவுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்திய போது மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது

இதனை விடவும் இந்த கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும் எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்து சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

அந்தவகையில் தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று புதுக்குடியிருப்பு கோம்பாவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கோம்பாவில் கிராமத்தில் இறுதி உயிரை காப்பாற்ற உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியானது இன்றையதினம் (15.05.2025) வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

Related Posts

மூதூரில் சர்வதேச அன்னையர் தின நிகழ்வு..!

மூதூரில் சர்வதேச அன்னையர் தின நிகழ்வு..!

by Thamil
June 13, 2025
0

சர்வதேச அன்னையர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13) மூதூர் கிளிவெட்டி, பாரதிபுரம் பாரதி மகா வித்தியாலயத்தில் அதிபர் பு.  ஜெயகாந்தன் தலைமையில் இடம் பெற்றது.  வித்தியாலயத்தின்  ஆரம்பப்பிரிவு...

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள் ; பாதிக்கப்படும் மக்கள்..!

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள் ; பாதிக்கப்படும் மக்கள்..!

by Thamil
June 13, 2025
0

கல்லூண்டாயில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவு சேமிக்கும் பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் குப்பைகள் எரியூட்டப்படுகின்றதால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இலங்கை தமிழரசுக்...

மாணவர்களுக்கான மத்தியஸ்த சபை பயிற்சி நிறைவு நிகழ்வு..!

மாணவர்களுக்கான மத்தியஸ்த சபை பயிற்சி நிறைவு நிகழ்வு..!

by Thamil
June 13, 2025
0

முல்லைத்தீவு மாவட்ட செயலக மத்தியஸ்த அலகின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாடசாலை மத்தியஸ்த சபை பயிற்சி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (12)...

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை ஆட்சி சுயேச்சைக் குழு – பிள்ளையான் அணி வசம்..!

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை ஆட்சி சுயேச்சைக் குழு – பிள்ளையான் அணி வசம்..!

by Thamil
June 13, 2025
0

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் பந்துச் சின்ன சுயேச்சைக் குழுவும், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன. மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி ஆரம்பம்..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி ஆரம்பம்..!

by Thamil
June 13, 2025
0

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீர வீராங்கனைகள் 40 பேருக்கு இரண்டு நாள் குத்துச்சண்டை பயிற்சி நேற்றைய தினம் (12) முல்லைத்தீவு...

சாவகச்சேரி நகர சபை ஆட்சி ; தமிழ்த் தேசியப் பேரவை வசம்..!

சாவகச்சேரி நகர சபை ஆட்சி ; தமிழ்த் தேசியப் பேரவை வசம்..!

by Thamil
June 13, 2025
0

திருவுளச்சீட்டு ஊடாக சாவகச்சேரி நகர சபையின் ஆட்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை கைப்பற்றியுள்ளது. சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும்...

சில கட்சிகள் கோட்பாட்டுக்கு முரணாக செயற்படுகின்றன..!

சில கட்சிகள் கோட்பாட்டுக்கு முரணாக செயற்படுகின்றன..!

by Thamil
June 13, 2025
0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவு இன்றைய தினம் (13) நிறைவடைந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களான திருமதி ம.மதிவதனி, திரு இமானுவேல் தயாளன் ஆகிய...

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் இன்று..!

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் இன்று..!

by Thamil
June 13, 2025
0

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் இன்றைய தினம்(12) பி.ப 2.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுச்சூழலை...

செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை..!

செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை..!

by Thamil
June 13, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி