கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த எமது உறவுகளின் முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களின் நான்காவது நாளான இன்று தருமபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா அவர்களினால் இன்றைய தினம் 14.05.2025 வழங்கப்பட்டது.





