யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் 19 வயது மாணவி கிருஸ்ணகுமார் கோசிகா என்பவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.
கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் இந்து மகளிர் கல்லுாரியில் க.பொ.த உயர்தரம் கற்று வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
மாணவியின் தாயும் தந்தையும் வீட்டில் சண்டை பிடித்ததாகவும் இதனையடுத்தே குறித்த மாணவி உயிர்மாய்ப்பு செய்துள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
