போக்குவரத்து விதி முறைகளை மீறி அதிக வேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை நவீன வேகம் கணிக்கும் இயந்திரம் மூலம் சாரதிகளை இனங்கண்டு அவர்களுக்கெதிராக தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கையில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், இன்று வேகமாக வாகனம் செலுத்திய பல சாரதிகள் தண்டப்பணம் செலுத்த வேண்டி ஏற்பட்டது.

ADVERTISEMENT
