ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு புதன்கிழமை 16.04.2025 சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் தென்மராட்சித் தொகுதி இணைப்பாளர் கா.பிரகாஷ் ஆகியோர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT
