உள்ளூராட்சி தேர்தல் 2025 வேட்பாளர் அறிமுக நிகழ்வு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு நேற்று (11) மாலை யாழ் நகரில் உள்ள YMCA மண்பத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது சட்ட ஆலோசகர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் நா.சிறிகாந்தா, பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்.ஐங்கரநேசன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்ட ஆலோசகர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT





