யாழ்ப்பாணம் பொன்னாலைப் பாலத்தில் இன்று திங்கட்கிழமை(24) காலை முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் காரைநகர் மருதபுரத்தை சேர்ந்த தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த தந்தையையும், மகனையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT


