நோர்வூட் வெஞ்சர் பகுதியில் இன்று மாலை 3.30 மணிக்கு ஒரு குடியிருப்பில் இடி விழுந்ததால் அதன் கூரை பலத்த சேதம் அடைந்துள்ளது.
இச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு அங்கத்தினர்கள் அந்த வீட்டில் இருந்ததாகவும் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை இருந்த போதிலும் வீட்டின் கூரை சேதமாகி உள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT


