வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலாளருக்கான அடையாள அட்டை வழங்குதல் தொடர்பான பதிவுகள் இன்று (21) மேற்கொள்ளப்பட்டது.
யாழ் வடமராட்சி கிழக்கில் இன்று காலை 8மணி அளவில் கடற்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான ஆட்பதிவு ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த ஆட்பதிவில் நிரந்தரமாக கடற்தொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது.
ADVERTISEMENT
இதில் கடற்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல் தொடர்பாகவும் கூறப்பட்டது.

