கொச்சிக்கடை – தக்கியா வீதி, போருதொட்ட பிரதேசத்தில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து நேற்று (20) இரவு நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
30 வயதுடைய கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT