கிளிநொச்சி மாவட்ட தர்மபுர மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 11.03.2025 இன்றைய தினம் பள்ளி முதல்வர் திருமதி இந்திராகாந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலம்பிரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
இதன்போது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.




