தேசிய மகளிர் வாரத்தை முன்னிட்டு வடமராட்சி கெருடாவில் தெற்கு மண்டபக்குகையை சுற்றி இன்று (8) சிரமதானம் நடைபெற்றது.
காலை 08.00 மணியில் இருந்து பிற்பகல் 12.00 மணிவரை குறித்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது
சனசமூக நிலையம், இளந்துளிர் அமையம், மற்றும் கிராம மக்கள் கிராமிய செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த சிரமதானப் பணியை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.




