வடமராட்சி கிழக்கு யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நாளை (6) இடம்பெறவுள்ளது.
பாடசாலை முதல்வர் திரு.சுப்பிரமணியம் கணேஸ்வரன் தலைமையில் நாளை பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமாகும்.
வடமராட்சி வலயக் கல்வி அலுவலக கணக்காளர் திரு இராஜலிங்கம் தனரூபன் கெளரவ விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

Related Posts
துவிச்சக்கர வண்டி மோதி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்!
போரின் துவிச்சக்கர வண்டி மோதிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது மன்னார் - பேசாலை பகுதியைச்...
மயங்கி விழுந்த நபர் பரிதாப உயிரிழப்பு!
இச்சம்பவம் இன்றைய தினம் மாலை ஏழு முப்பது அளவில் ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சுமார் 62 வயது கொட்டகலையை சேர்ந்த ஆண் ஒருவரே மரணம்...
மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட நால்வர் மீது பாய்ந்தது பயணத்தடை உத்தரவு!
இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது; அவற்றில் நீதிக்குப்...
கம்பத்தில் கட்டி வைத்து சிறுமி மீது கண்மூடித்தனமான தாக்குதல்- சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் நேற்றிரவு (23) சிறுமி ஒருவர் கடை ஒன்றில் கண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் 10 வயது சிறுமி...
யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்றவர், முச்சக்கர வண்டி மோதியதில் மரணம்!
யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற குடும்பஸ்தர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். நாவற்குழி - புதிய குடியிருப்பு திட்டம் பகுதியைச் சேர்ந்த அந்தோனி...
வவுனியாவில் இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து திடீர் சுற்றி வளைப்பு!
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து திடீர் சுற்றி வளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு நபர்களை...
திருமணம் முடிந்து சில நாட்களில் கணவனை கைவிட்டு காதலனுடன் ஓட்டம்பிடித்த பெண்!
திருமணம் முடிந்து சில நாட்களேயான நிலையில் மணமகள் கணவனை கைவிட்டு காதலனுடன் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. புலம்பெயர் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த மணமகன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த...
யாழில் இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!
1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு...
ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு – பெண் உட்பட நால்வர் மறியலில்!
வீடான்றில் இருந்து 95 ஆயிரம் ரூபா மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை என்பவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும்...